Dec 2016 - Jan 2017 THF Programs - Event Calendar

9 மறுமொழிகள்



THF event Calendar




முனைவர்.சுபாசிணி பங்குபெறும் மலேசிய தமிழக நிகழ்வுகள்

மலேசியா
6.12.2016 -  மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க நிகழ்வு -சொற்பொழிவு. கிள்ளான்,  கே.பி.எஸ் நிறுவனம், முதல் மாடி. மாலை 6 மணி


தமிழகம்
13.12.2016 - வள்ளலார் கலை அறிவியல் கல்லூரி

15.12.2016 - தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் பள்ளி - கணினி வழங்கும் விழா

15.12.2016 - சிவகங்கை மாவட்டம் மணலூர் அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி அருங்காட்சியகத் திறப்புவிழா

16.12.2016 - மதுரை அமெரிக்கன் கல்லூரி - வரலாற்று ஆவணங்கள் கண்காட்சி, கல்வெட்டு பயிற்சிப்பட்டறை

18.12.2016 - உலக வழக்கறிஞர்கள் சங்க நிகழ்வு- கருத்தரங்கம், மதுரை

19.12.2016 - மதுரை - தமிழ்ப்பள்ளி நிகழ்வுகள்

20.12.2016 - கோவை பாரதியார் பல்கலைக்கழக பன்னாட்டுக் கருத்தரங்கம்

21.12.2016 - அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி

23.12.2016 - பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி - கருத்தரங்கம்

27.12.2016 - திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி - பன்னாட்டுக் கருத்தரங்கம்

29.12.2016 - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க்கப் பேரவை, 12ம் ஆண்டு விழா, 4ம் ஆண்டு தமிழிசை விழா, தி.நகர், சென்னை

4.1.2017 - ஈரோடு மாவட்டம், வாசவி கல்லூரி - கருத்தரங்கம்
4.1.2017 - ஈரோடு மாவட்டம், சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி- கருத்தரங்கம்

5-6.1.2017 - ஈரோடு மாவட்டம், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி கண்காட்சி &  கருத்தரங்கம்

7.1.2017 - மதுரை அமெரிக்கன் கல்லூரி - Women Empowerment -International conference

8.1.2017 - கவி.வளநாடன் நூல் வெளியீட்டு விழா, காரைக்குடி
8.1.2017 - வள்ளலார் காட்டிய வாழ்வு நெறி, குறுந்தகடு வெளியீடு, மதுரை


மலேசியா
21.1.2017 - பன்பாட்டு மீட்சி - கருத்தரங்கம், மலாயா பல்கலைக்கழகம்


மறுமொழிகள்

9 comments to "Dec 2016 - Jan 2017 THF Programs - Event Calendar"

rengaraj said...
November 30, 2016 at 8:47 AM

My best wishes for your endeavors. My Guruji Sivayogi Sivarajan is of the view that no any serious research works were made about the Saint of all ages Thirumoolar and his greatest gift to mankind Thirumanthiram. Now he is in the process of bringing out a true explanatory statements for all the hymns so that Thirumanthiram will make a great comeback again. In this noble cause he needs your support. So kindly give an appointment to meet you for a briefing when you come to Madurai, India.

michael micky said...
November 30, 2016 at 9:30 AM

திருநெல்வேலி , சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி விழாவில் கலந்து கொள்ள யாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் .விவரம் வேண்டுகிறேன்

Dr.K.Subashini said...
November 30, 2016 at 3:08 PM

திருநெல்வேலி , சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி விழாவில் கலந்து கொள்ள அனுமதி தேவையில்லை. தாங்கள் நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.

rengaraj said...
November 30, 2016 at 7:21 PM

Kindly reply to my request.
Rengaraj, Madurai.

bala said...
December 7, 2016 at 8:15 PM

மகிழ்ச்சிங்க.

bala said...
December 7, 2016 at 8:15 PM

மகிழ்ச்சிங்க.

சௌந்தர மகாதேவன் said...
December 7, 2016 at 11:33 PM

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை தங்களை அன்புடன் வரவேற்கிறது.

சௌந்தர மகாதேவன் said...
December 7, 2016 at 11:36 PM

தமிழ் மரபு அறக்கட்டளையோடு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை நடத்தஉள்ள பன்னாட்டுக் கருத்தரங்கிற்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து 10.12.2016 நாளுக்குள், ச.மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011 எனும் முகவரிக்கோ அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு 9952140275 எனும் செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்

rengaraj said...
December 12, 2016 at 4:03 AM

My request still unanswered.

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES