THF Announcement: E-books update: 22/11/2015 *யதி ஆச்சாரம் - ஓலைச்சுவடி வெளியீடு*

1 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:யதி ஆச்சாரம்
காலம்: அனேகமாக 9ம் நூற்றாண்டு

சுவடி நூல் குறிப்பு: 
சமண முனிவர்களின் ஒழுக்கம், இல்லறத்தார் ஒழுக்கம் என்பது பற்றி விரிவாகக் கூறும் நூல். 311 ஓலைகளைக் கொண்டது. ஓலைகளின் இரு பக்கமும் எழுதப்பட்டுள்ளன.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 442

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: முனைவர்.இரா.பானுகுமார், பெங்களூரு
மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷினி

இவர்கள் அனைவருக்கும் நம் நன்றி!

குறிப்பு: நூலின் பக்கங்கள் மிகச் சிறிய அளவில் குறைக்கப்பட்டு நூலாக்கி இருக்கின்றேன். இதனை சுவடி வாசிக்கும் பணி  ஆரம்பிக்கும் போது என்னிடம் இருக்கும் அசல் பக்கங்களை ஆய்வில் பயன்படுத்த என்ணியுள்ளேன். 

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​

மறுமொழிகள்

1 comments to "THF Announcement: E-books update: 22/11/2015 *யதி ஆச்சாரம் - ஓலைச்சுவடி வெளியீடு*"

Innamburan S.Soundararajan said...
November 23, 2015 at 7:12 AM

2013ல் நீங்கள் இதற்காக ராப்பகலாக உழைத்தது நினைவில் இருக்க்கிறரு. சுவடியை கண்டேன். படிக்க இயலவில்லை. இது நிற்க. முயற்சி பிரமாதம் தான். வாழ்த்துக்க்கள்.
இன்னம்பூரான்

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES