THF Announcement: E-books update:11/07/2015 *திருவெண்காட்டுத் தலவரலாறு*

1 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு  தமிழ் தலபுராண  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:G.கலியாணம்
வெளியீடு: ஸ்ரீ சுவேதாரன்யேசுவரசுவாமி தேவஸ்தானம்

நூல் குறிப்பு: 
ஆலய வரலாறு கூறும்  நூல் இது. ஆலய அமைப்பு, தல விருட்சம், சன்னிதானங்கள், தலப்பெயர்கள், மூர்த்திகள், தீர்த்தங்கள்,  கர்ணபரம்பரைக் கதைகள் என ஆலயம் தொடர்பான பல தகவல்களைக் கொண்ட 60 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் இது. 


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 430

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​

மறுமொழிகள்

1 comments to "THF Announcement: E-books update:11/07/2015 *திருவெண்காட்டுத் தலவரலாறு*"

இன்னம்பூரான் said...
July 10, 2015 at 12:05 PM

திரு. கல்யாணம் அவர்களின் பணி போற்றத்தக்கது. 1942ல் தலபுராணம் எப்படி எழுதப்படவேண்டு என்று ஒரு மாடல் தந்திருக்கிறார். மேலும் ஒரு திட்டம் போடவேண்டும். திரு சிவராமகிருஷ்ணன், டாக்டத் திருவேங்கிடமணி, திரு.சுந்தர் கிருஷ்ணன், [பருப்பில்லாமல் கல்யாணமா?] நமது சுபாஷிணி எல்லாருக்கும் நன்றி.
இன்னம்பூரான்

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES